• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாடு முழு​வதும் காந்தி ஜெயந்தி வரும் அக். 2-ம் தேதி (வி​யாழக்​கிழமை) கொண்​டாடப்​படு​கிறது.

எனவே தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை மற்​றும் தமிழ்​நாடு மது​பான விதி​களின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக் மது​பான சில்​லறை விற்​பனை கடைகள், பார்​கள், உரிமம் பெற்ற கிளப் பார்​கள், உரிமம் பெற்ற ஹோட்டல் பார்​கள், உரிமம் பெற்ற மது​பான விற்​பனையகங்​கள், மது​பானக் கூடங்​கள் என அனைத்​தும் அன்று மூடப்பட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *