• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்தை டிவி​யில் பார்த்து தெரிந்து கொண்ட பழனி​சாமி​தான், கரூர் சம்​பவத்​தில் துரித​மாக செயல்​படும் முதல்​வர் ஸ்டா​லின் மீது பழி​போடு​கிறார் என்று அமைச்​சர்​கள் மா.சுப்​ரமணி​யன், அன்​பில் மகேஸ் தெரிவித்​துள்​ளனர்.

இதுகுறித்து சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​ரமணி​யன் வெளி​யிட்ட அறிக்​கை: கரூர் துயரச் சம்​பவத்​தி​லும் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி அதி​லும் அரசி​யல் செய்து வரு​கிறார். காவல்​துறை​யின் கட்​டுப்​பாடு​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. ‘ஆள் இல்​லாமல் ஆம்​புலன்ஸ் வந்​தால் ஓட்​டுநரே நோயாளி​யாக செல்​வார்’ என பழனி​சாமி சொன்​னதன் விளைவே தவெக கூட்​டத்​தி​லும் ஆம்​புலன்​ஸ்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *