• September 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது.

இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *