• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி இறந்​தோர் குடும்​பப் பிள்​ளை​களின் கல்​விச் செலவை எஸ்​ஆர்​எம் நிகர்​நிலை பல்​கலைக்​கழகம் ஏற்​கும் என பல்​கலை. நிறுவன வேந்​தர் டி.ஆர்​.​பாரிவேந்​தர் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் சமூக வலைதள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கரூரில் நடை​பெற்ற அரசி​யல் நிகழ்ச்​சி​யின்போது நடந்த துர​திருஷ்ட​வச​மான சம்​பவம் மிகுந்த கவலை​யளிக்​கிறது. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு என் ஆழ்ந்த அனு​தாபங்​களைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயமடைந்த அனை​வரும் விரை​வில் நலம்​பெற பிரார்த்​திக்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *