• September 29, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை பந்​தலில், அசுரன் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து காக்ரா சமஷான்​கட் துர்கா பூஜை கமிட்டி நிர்​வாகி பிரதீக் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்​துள்​ளார். அத்​துடன் எச்​-1பி விசா கட்​ட​ணத்தை பல மடங்கு உயர்த்தி உள்​ளார். இதன் மூலம் இந்​தி​யர்​கள் பாதிக்​கும் சூழ்​நிலை உரு​வாகி உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *