
லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரம் போராட்டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்வல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உண்ணாவிரத போராட்டம் வன்முறையாக மாற சோனம் வாங்சுக் காரணமாக இருந்தார். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதான என விசாரணை நடைபெறுகிறது.