• September 28, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம்: மத்​திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்​தா​லும், எங்​கள் கொள்​கை​யில் இருந்து மாற​மாட்​டோம் என்று தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி கூறி​னார்.

தமிழகத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறையை மேம்​படுத்​தும் நோக்​கில் வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. முதல்​கட்​ட​மாக நடப்​பாண்டு 236 வட்​டாரங்​களில் 369 பள்​ளி​கள் வெற்​றிப் பள்​ளி​களாக மாற்​றப்​பட்​டுள்​ளன. அதற்​கான தொடக்க விழா நாகை நகராட்சி பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *