• September 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்​தில் பணி​யாற்​றும் 27 இந்​திய வீரர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு வலி​யுறுத்தி உள்​ளது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதன்​காரண​மாக ரஷ்ய ராணுவத்​தில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றனர். மத்​திய அரசின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த சில ஆண்​டு​களில் 96 இந்​தி​யர்​கள் ரஷ்ய ராணுவத்​தில் இருந்து விடுவிக்​கப்​பட்​டனர். சுமார் 12 இந்​திய வீரர்​கள் போரில் உயி​ரிழந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *