• September 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்​குப்​பின் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் பஞ்​சாப் எல்​லை​யில் செயல்​பட்டு வந்த ஜெய்​ஷ்​-இ-​முகமது, ஹிஸ்​புல் முஜாகிதீன் போன்ற தீவிர​வாத அமைப்​பு​கள் பாகிஸ்​தானின் உள் பகு​திக்கு தங்​கள் முகாம்​களை மாற்​றின. தற்​போது லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பும் பாகிஸ்​தானின் உள்​பகு​திக்கு இடம் மாறி​யுள்​ளது.

எதிர்​காலத்​தில் இந்​தி​யா​வின் தாக்​குதலை தவிர்ப்​ப​தற்​காக, இந்த அமைப்​பு​கள் தங்​களின் இருப்​பிடத்தை மாற்​றி​ உள்​ளன. ஆப்​கன் எல்​லை​யி​லிருந்து 47 கி.மீ தொலை​வில் உள்ள திர் மாவட்​டத்​தில் மர்​கஷ் ஜிகாத்​-இ-அக் ஷா என்ற புதிய மையத்தை லஷ்கர்​-இ-தொய்பா கட்​டி​யுள்​ளதை செயற்​கைக்​கோள் படங்​கள் உறுதி செய்​துள்​ளன. இத்தகவலை இந்​தி​ய உளவுத்​துறை தெரி​வித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *