• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் அறிஞர் அண்ணா மாரத்​தான் மற்​றும் மிதிவண்டி போட்​டிகள் நாளை தொடங்​கு​வ​தாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மறைந்த முதல்​வர் அண்​ணா​வின் பிறந்​த​நாளையொட்டி சென்னை மாவட்ட அளவி​லான அறிஞர் அண்ணா மாரத்​தான் மற்​றும் மிதிவண்டி போட்​டிகள் சென்னை சிவானந்தா சாலை​யில் நாளை (செப்​.27) நடை​பெறுகின்​றன. இதில் மாரத்​தான் போட்​டிகள் காலை 5.30 மணிக்​கும், மிதிவண்டி போட்​டிகள் காலை 7 மணிக்​கும் தொடங்குகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *