
‘அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக’ என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. இதற்கேற்ற மாதிரியே ‘காங் ,அதிக தொகுதிகளை கேட்கிறது. இதனால் உடையும் திமுக கூட்டணி’ என பேச தொடங்கியுள்ளார். காங் பொறுத்தவரை அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என உறுதியாக உள்ளது. தமிழ்நாடு காங் ஆனால் எடப்பாடியின் கனவு கோட்டை நொறுக்கும் வகையில் ‘ராமதாஸ் – அன்புமணி’-க்கு இடையே சண்டை தொடர்கிறது. சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து ஜி.கே மணியை நீக்கி அதிரடி காட்டியுள்ள அன்புமணி. சுவாரசியமும., பரபரப்புமாய் பயணிக்கிறது அரசியல் கேம்.