• September 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்​துக்கு 4 மாநிலங்​களவை உறுப்​பினர் பதவி​கள் ஒதுக்​கப்​பட்​டிருந்​தன. ஆனால், தேர்தல் நடை​பெறாமல் இருந்​த​தால், குலாம் நபி ஆசாத் உள்பட 4 மாநிலங்​களவை உறுப்​பினர்​களின் பதவி​கள் 2021-ம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, புதிய உறுப்​பினர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​ப​டா​மல் காலி​யாக இருந்​தன.

இந்​நிலை​யில், தற்​போது ஜம்மு – காஷ்மீருக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நிறைவடைந்​து, மாநிலங்​களவை உறுப்​பினர்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்கு தேவை​யான உறுப்​பினர்​கள் உள்​ள​தால் தேர்​தல் தேதி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *