• September 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்​டத்​தில் உள்ள கொன்​னத்​தடியைச் சேர்ந்​தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மை​யில் துபாய்க்கு சென்​றிருந்த அவர் 13,000 அடி உயரத்​திலிருந்து ஸ்கைடை​விங் செய்​தார். இந்​தி​யா​விலிருந்து 70 வயது மூதாட்டி ஒரு​வர் இவ்​வளவு உயரத்​திலிருந்து குதித்து சாதனை படைத்​தது இதுவே முதல்​முறை என்று கூறப்​படு​கிறது.

இதுகுறித்து கல்ப் நியூஸுக்கு லீலா ஜோஸ் அளித்த நேர் காணலில் கூறிய​தாவது: எனது மகன் அனீஸ் பி ஜோஸைப் பார்க்க கடந்த மாதம் துபாய்க்கு வருகை தந்​தேன். அப்​போது அவனிடம் ஸ்கைடை​விங் குறித்த ஆசையை வெளிப்​படுத்​தினேன். எனது நண்​பர்​களும் இந்த வயதில் இது முடி​யாத காரி​யம் என்று எனது கனவுக்கு தடை போட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *