• September 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ர​யில்​வே​யில் பணி​யாற்​றும் 10.91 லட்​சம் ஊழியர்​களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்​னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்ளது.

தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்​டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் போனஸ் வழங்​கப்​படும்.
இந்​நிலை​யில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *