• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் சார்​பில் உறுப்பு தான தினம்​-2025 நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடை​யாளர் குடும்​பத்​தினருக்கு சிறப்பு செய்​து, உறுப்பு மாற்று சிகிச்​சை​யில் சிறப்​பாக பணியாற்றிய மருத்​து​வர்​களுக்கு அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் விருதுகள் வழங்​கி​னார்.

தொடர்ந்​து, வரு​டாந்​திர அறிக்கை மற்​றும் மேம்​படுத்​தப்​பட்ட செயலி விடியல் 2.0 ஆகியவற்றை வெளி​யிட்​டு, உறுப்பு கொடையாளர்​களுக்கு மலரஞ்​சலி மற்​றும் இசையஞ்​சலி செலுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *