
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-உம், பவுனுக்கு ரூ.560-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
நேற்று மதியமும் தங்கம் விலை உயர்வு இருந்தது. நேற்று மதியம் ஒரு கிராம் தங்கம் ரூ.10,430-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.83,440-க்கும் விற்பனை ஆனது.
ஆக, நேற்று காலையில் இருந்து அதாவது இரண்டு நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-உம், பவுனுக்கு ரூ.1,120-உம் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.10,500-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.84,000-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.149 ஆக விற்பனை ஆகி வருகிறது.