• September 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இது சினி​மாவுக்​கான களம் அல்ல. விஜய்க்கு வரும் கூட்​டம் எல்​லாம் வாக்குகளாக மாறாது என மநீம தலை​வர் கமல் ஹாசன் தெரி​வித்​துள்​ளார். சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான பணி​கள் தொடர்​பான மண்டல அளவி​லான கலந்​தாலோ​சனை கூட்டங்​களை மக்​கள் நீதி மய்​யம் கட்சி கடந்த செப்​.18-ம் தேதி முதல் சென்னையில் நடத்தி வரு​கிறது.

அதன் தலை​வர் கமல்​ஹாசன் தலைமை வகித்து மண்டல வாரியாக நிர்​வாகி​களுக்கு ஆலோசனை​களை வழங்கி வரு​கிறார். அந்​தவகை​யில் கடந்த 18-ம் தேதி சென்​னை, காஞ்​சிபுரம் மண்டல நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம் நடத்​தப்பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *