• September 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி- ஒடிசா புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்த பயணி​கள் சிலர் படுக்கை விரிப்​பு, கம்​பளி ஆகிய​வற்றை தங்​கள் பைகளில் எடுத்​துச் சென்று சிக்​கினர். தொலை தூர ரயி​லில்​களில் தூங்​கும் வசதி கொண்ட ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்​யும் பயணி​களுக்கு படுக்கை விரிப்​பு​கள், கம்​பளி ஆகியவை வழங்​கப்​படும்.

இரவில் தூங்​கும்​போது அவற்றை பயன்​படுத்​திய பின், பயணி​கள் அவற்றை தங்​கள் இருக்​கை​யில் வைத்து விட்டு செல்​வது வழக்கம். புரியி​லிருந்து டெல்​லிக்கு செல்​லும் புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லின் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் ஒரு பெண்​ணும், 2 ஆண்​களும் பயணம் செய்​தனர். அவர்​கள் டெல்​லி​யில் இறங்​கும்​போது அந்த படுக்கை விரிப்​பு​களை​யும், கம்​பளியை​யும், மடித்து தாங்​கள் கொண்டு வந்த பைகளில் வைத்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *