• September 21, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஆயில் குமார் என்​பவர் தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வரு​வது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்தி உள்​ளது. உடலுக்கு தீங்​கான ஆயிலை குடித்து வரும் இவர் இது​வரை மருத்​து​வ​மனைக்கே சென்​ற​தில்லை என கூறு​வது வியப்​பின் உச்​சிக்கு அழைத்து செல்​கிறது.

அண்​மை​யில் சமூக வலை​தளங்​களில் ஆயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்​தர் ஒரு​வர் வாக​னங்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் இன்​ஜின் ஆயிலை குடித்​துக்​கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட‌ லட்​சக்​கணக்​கான பார்​வை​யாளர்​கள் ஆச்​சரி​யத்​தோடு பகிர்ந்து வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *