
மும்பை: மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் தானே-கோட்பந்தர் சாலை இணையும் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா வின் பல்கார் மாவட்டம் நைகானில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று கடுமையான இடுப்பு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தது.