• September 20, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி: தன்னை கடித்த பாம்​பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒரு​வர் தற்​போது தீவிர மருத்​துவ சிகிச்​சை​யில் உள்​ளார். ஆந்​திர மாநிலத்​தின் திருப்​பதி மாவட்​டம், தொட்​டம்​பேடு மண்​டலம் சிய்​யா​வரம் கிராமத்​தில் கங்​கை​யம்​மன் கோயில் திரு​விழா நடை​பெற்​றது.

இதையொட்​டி, இதே கிராமத்தை சேர்ந்த வெங்​கடேஷ் (48) என்​பவர் இரவில் மது அருந்​து​விட்டு தள்​ளாடிய​வாறு வீட்​டுக்கு சென்​று​கொண்​டிருந்​தார். வழி​யில் ஒரு நாகப்​பாம்பு அவரின் காலை கடித்து விட்​டது. இதில் ஆத்​திரம் அடைந்த வெங்​கடேஷ், “என்​னையே கடிக்​கிறாயா ?” என கேட்டு அந்​தப் பாம்பை பிடித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *