• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அ​தானி குழு​மம் பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​படு​வ​தாக அமெரிக்​காவை சேர்ந்த ஹிண்​டன்​பர்க் நிறு​வனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்​றம் சாட்​டியது. அந்த நிறு​வனத்​தின் அறிக்​கையை மைய​மாக வைத்து பல்​வேறு ஊடகங்​களில் செய்​தி​கள், கட்​டுரைகள் வெளி​யிடப்​பட்​டன.

இதை எதிர்த்து அதானி எண்​டர்​பிரைசஸ் சார்​பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதனை விசா​ரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங் கடந்த 6-ம் தேதி பிறப்​பித்த இடைக்​கால உத்​தர​வில் அதானி குழு​மத்துக்கு எதி​ரான அவதூறு செய்​தி​களை
வெளி​யிட தடை விதிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *