• September 18, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: கோயி​லுக்​குள் பட்​டியலின மக்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்ட விவ​காரத்​தில், சரி​யாக நடவடிக்கை எடுக்​காத கரூர் மாவட்ட ஆட்​சி​யர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு அரசுக்கு, உயர் நீதி​மன்றம் பரிந்​துரை செய்துள்​ளது.

கரூர் மாவட்டம் சின்​ன​தா​ராபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் வழிபாடு நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரி வன்​னியகுல சத்​திரியர் நல அறக்​கட்​டளை தலை​வர் முரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். அதேபோல, அக்​கோயி​லில் பட்டியலின மக்​களைஅனு​ம​திக்​கக் கோரி​யும், கோயிலை மூடு​வது தொடர்​பான கோட்​டாட்​சி​யரின் உத்​தரவை ரத்து செய்ய வலி​யுறுத்​தி​யும் மாரி​முத்து என்​பவர் மனு தாக்​கல் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *