• September 18, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ‘ஆபத்​துகளை விளைவிக்​கும் வகை​யில் நடத்​தப்​படும் போராட்​டங்​கள் சட்​டப்​பூர்​வ​மானது அல்ல’ என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​துள்​ளது. திருச்​சி​யைச் சேர்ந்த அய்​யா கண்​ணு, தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கத்​தின் மாநிலத் தலை​வ​ராக உள்​ளார். இவர், விவ​சா​யிகள் கோரிக்கை தொடர்​பாக டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தச் செல்​வதை தடுக்​கக் கூடாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விடக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். மனு​தா​ரர் தரப்​பில், “டெல்​லி​யில் போராட்​டம் நடத்த நானும், எனது சங்க உறுப்​பினர்​களும் ரயி​லில் பயணம் செய்ய முயன்​ற​போது போலீ​ஸார் எங்​களை கட்​டாயப்​படுத்தி இறக்கி விட்​டனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டது. அரசு தரப்​பில், “டெல்​லி​யில் மனு​தா​ரர் பல ஆண்​டு​களுக்கு முன் 100 நாட்​கள் போராட்​டம் நடத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *