• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஹைத​ரா​பாத்தில் நேற்று நடை பெற்ற விடு​தலை தின சிறப்பு நிகழ்ச்​சி​யில் பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசியதாவது: இந்​தி​யா​வுக்​கும் பாகிஸ்​தானுக்​கும் இடையி​லான போர் நிறுத்​தம் யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் ஏற்​பட்​டதா என்று சிலர் கேட்​கிறார்​கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன்.

தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான நடவடிக்கை யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் நிறுத்​தப்​பட​வில்​லை. இன்​றைய இந்​தி​யா​விடம் எதிரி​களின் கண்​களைப் பார்த்து பதிலளிக்​கும் திறன் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *