• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதல் பக்​கம் முதல் கடைசி பக்​கம் வரை இடம்​பெறும் செய்​தி​கள் ஒவ்​வொன்​றும் தனிச்​சிறப்​புக்​குரியது என்று நாளிதழின் 13-ம் ஆண்டு தொடக்​கத்தை முன்​னிட்டு வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் ஆகியோர் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்கள் அனுப்​பி​யுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *