• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்​கையை 74 ஆயிர​மாக உயர்த்த தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. தமிழகத்​தில் கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலின்​போது 68 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் இருந்​தன.

இந்​நிலை​யில், ஒரு வாக்​குச்​சாவடி​யில் 1,200 வாக்​காளர்​களுக்கு மேல் இருக்​கக் கூடாது என்று இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. அதன்​படி, தமிழகத்​தில் வாக்​குச்​சாவடிகள் மறு சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, அதன் விவரங்​கள் அந்த மாவட்ட ஆட்​சி​யர்​களிடம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *