• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்​திர போராட்ட வீரர் எம்​.எஸ்​.​ ராம​சாமி படை​யாட்​சி​யின் 108-வது பிறந்த தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர்.

சுதந்​திர போராட்ட வீரரரும், முன்​னாள் அமைச்​சரு​மான ராம​சாமி படை​யாட்​சி​யின் 108-வது பிறந்த தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி, தமிழக அரசின் சார்​பில் கிண்டி ஹால்டா சந்​திப்​பில் உள்ள ராம​சாமி படை​யாட்​சி​யின் சிலைக்கு கீழ் மலர்​களால் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு முதல்​வர்​.ஸ்​டா​லின் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *