• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கைலாஷ் யாத்​திரை ரத்​தான​தால் பாதிக்​கப்​பட்​ட​வருக்கு ரூ.75 ஆயிரம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என சுற்​றுலா நிறு​வனத்​துக்​கு, நுகர்​வோர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

புதுச்​சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்​திய அரசு அதி​காரி ராம​நாதன், நுகர்​வோர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்​ப​தாவது: நானும் என் மனை​வி​யும், கைலாஷ் மானசரோவர் யாத்​திரை செல்​வதற்​காக, கடந்த 2023-ம் ஆண்டு கோ​யம்​பேட்டில் செயல்​பட்டு வரும் சுற்​றுலா நிறு​வனத்​திடம் ரூ.20 ஆயிரம் செலுத்தி முன்​ப​திவு செய்​தோம். மத்​திய அரசு அனுமதியளிக்காத​தால் யாத்​திரை ரத்து செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *