• September 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்​சாப், டெல்​லி, உத்​த​ராகண்ட் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் கடந்த சில மாதங்​களாக பருவ மழை தீவிரமடைந்​துள்​ளது. இதனால் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதுடன் மலைப்​பாங்​கான பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில் இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம் தரம்​பூர் நகரில் நேற்று முன்​தினம் இரவு மேகவெடிப்பு காரண​மாக தொடங்​கிய கனமழை விடிய விடிய கொட்​டித் தீர்த்​தது. இதனால் தரம்​பூர் பேருந்து நிலை​யம் வெள்​ளத்​தில் மூழ்​கியது. சில பேருந்​துகள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன. பல பேருந்​துகள், கடைகள், நீரேற்று நிலை​யம் உள்​ளிட்​டவை சேதமடைந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *