• September 17, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடி​சா​வில், தனது காலை தொட்டு வணங்​காத​தால் மாணவர்​களை அடித்த ஆசிரியை சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒடி​சா​வின் மயூர்​பஞ்ச் மாவட்​டம், பெட்​னோட்டி ஒன்​றி​யம் கண்​டதே​யுலா என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்​ளது.

இப்​பள்​ளி​யில் கடந்த வெள்​ளிக்​கிழமை காலை இறைவணக்க கூட்​டத்​துக்கு பிறகு மாணவர்​கள் தங்​கள் வகுப்​பறை​களுக்கு திரும்பியுள்​ளனர். இந்​நிலை​யில் இப்​பள்​ளி​யின் ஆசிரியை ஒரு​வர் 6, 7 மற்​றும் 8-ம் வகுப்​பறை​களுக்கு சென்​று, பிரார்த்​தனைக்கு பிறகு தனது காலை ஏன் தொட்டு

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *