• September 16, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: ஆழமற்ற கடற்​பகு​தி​யில் இயங்​கும் நீர்​மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்​பல்​களை (ASW-SWC) கொல்​கத்​தா​வின் ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்டு இன்​ஜினீயர்​ஸ்' (GRESE) நிறு​வனம் கட்டி வரு​கிறது.

இதில் முதலா​வது போர்க் கப்​பலான ‘அர்​லா​னா' கடந்த ஜூன் மாதம் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இதையடுத்து இரண்​டாவது போர்க் கப்​பலை (ஆந்த்​ராத்) இந்​திய கடற்​படை​யிடம் அந்த நிறு​வனம் கடந்த சனிக்​கிழமை ஒப்​படைத்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *