• September 15, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர்: ​விஜய் தலை​மை​யில் தமிழகத்​தில் நிச்​ச​யம் ஒரு கூட்​டணி அமை​யும். அதில் அமமுக இணைவது குறித்து தற்​போது சொல்ல முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கூறி​னார்.

அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாஜக கூட்​ட​ணி​யில் முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கும்​போது, நாங்​கள் எப்​படி அந்த கூட்​ட​ணி​யில் இருக்க முடி​யும்? முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கக்​கூ​டாது என்​பது​தான் எங்​களது கோரிக்​கை. தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தில் ஏராள​மான இளைஞர்​கள், இளம் பெண்​கள், 40 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள் திரண்​டிருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *