• September 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்​னோ​வில் ராம் மனோகர் லோகியா மருத்​துவ அறி​வியல் மையத்​தின் நிறுவன தின நிகழ்ச்​சி​யில் உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்​டார்.

அப்​போது அவர் பேசுகை​யில், ‘‘மருத்​து​வ​மனை​களில் ஆம்புலன்ஸ் வாக​னங்கள் கிடைப்பது, ரத்தம் கிடைப்​பது போன்றவை சின்ன சின்ன விஷ​யங்​கள் தான். இதற்​கெல்​லாம் சரி​யான நேரத்​தில் தீர்வு காண​வில்லை என்​றால் பெரிய பிரச்​சினை​களாக வெடிக்​கும். நேபாளத்​தில் சமீபத்​தில் என்ன நடந்​தது என்​பதை நீங்​கள் பார்த்​திருப்​பீர்​கள்’’ என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *