ஹைதராபாத்: தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் தலைவர் தெலங்கானா மாநில போலீஸாரிடம் நேற்று சரண் அடைந்தார்.