• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார்.

கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. லண்​டனில் சிம்​பொனி இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்​துள்​ளார். அவரது சாதனை​களை பாராட்​டி, அவரை கவுரவிக்​கும் வகை​யில் தமிழக அரசு சார்​பில் ‘சிம்​பொனி சிகரம் தொட்ட தமிழன் இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் பொன்​விழா ஆண்​டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடந்​தது. விழா​வில், இளை​ய​ராஜாவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நினை​வுப் பரிசு வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *