
சென்னை: சிம்பொனி இசைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கமுடன தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில், இசைஞானி இளையராஜாவின் இசை பயண பொன்விழா ஆண்டையொட்டி 'ராஜாவைத் தாலாட்டும் தென்றல்' என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் பேசியதாவது: