• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘பள்ளி மாணவர்​களுக்​கான சிறப்பு பேருந்து திட்​டத்தை விழிப்​புடன் கண்​காணிக்க வேண்​டும்’ என அமைச்​சர் மற்​றும் அதி​காரி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். பள்ளி மாணவர்​களுக்​கான சிறப்பு பேருந்து மிகுந்த வரவேற்​பைப் பெற்​றுள்​ளது தொடர்​பாக, போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர், சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டிருந்​தார். இதை சுட்​டிக்​காட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்

வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1989-ல் சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக எனது முதல் உரையே மாணவர்​களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்​டும் என்​பது​தான். அதை ஏற்​று, அப்​போதைய முதல்​வர் கருணாநிதி செயல்​படுத்​திய திட்​டம்​தான் நாட்​டுக்கே வழி​காட்​டியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *