• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​. சந்​தோஷ் தலை​மை​யில் செப்​.16-ல் முக்​கிய ஆலோ​சனை நடக்க​வுள்​ள​தாக அறிக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து ஓபிஎஸ், தினகரன் வெளி​யேறிய நிலை​யில், அவர்களை மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க பாஜக முயற்​சித்து வரு​கிறது.

அதே​போல், ஒருங்​கிணைந்த அதிமுக வேண்​டும் என செங்​கோட்​டையன் போர்​கொடி தூக்​கி​யிருப்​பது கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஓரிரு நாட்​களுக்கு முன்பு அமித் ஷாவை சந்​தித்த செங்​கோட்​டையன் இதே கருத்தை வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *