• September 13, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: நகைகளை கொள்​ளை​யடிக்க 2 வேலையாட்​கள் தெலங்​கா​னா​வில் வீட்​டில் தனி​யாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலை​யும் செய்​தனர். ஹைத​ரா​பாத் போலீ​ஸார் 5 குழுக்​களை அமைத்து குற்​ற​வாளி​களை தேடும் பணி​யில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் உள்ள ஒரு கேட்டட் கம்​யூனிட்டி (தொகுப்பு வீடு​கள்) பகு​தியை சேர்ந்​தவர் ராகேஷ். இவரது மனைவி ரேணு அகர்​வால். பல ஆண்​டு​களாக ஹைத​ரா​பாத்​தில் இவர்​கள் உருக்கு வணி​கம் செய்து வரு​கின்​றனர். இவர்​களுக்கு திரு​மண​மான ஒரு மகளும், கல்​லூரி​யில் படிக்​கும் ஒரு மகனும் உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *