• September 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஏர் இந்​தியா நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்​கப்​பூருக்கு புறப்பட தயா​ராக இருந்​தது. ஆனால் கடைசி நேரத்​தில் விமானத்​தில் தொழில்​நுட்ப கோளாறு கண்​டறியப்​பட்​டது.

இதன்​ காரண​மாக விமானத்​தில் இருந்த 200 பயணி​கள் சுமார் 2 மணி நேரம் விமானத்​திலேயே இருந்​தனர். இதன்​பிறகு அனை​வரும் விமான நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். பின்​னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம் மூலம் 200 பயணி​களும் சிங்​கப்​பூருக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். ஏர் இந்​தியா விமானத்​தின் தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக சுமார் 6 மணி நேரம் பயணி​கள் காத்​திருக்​கும் சூழல் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *