• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வேற்​காடு, வீரராகவ புரத்​தில் செயல்​பட்டு வரும் அரசு ஆரம்​பச் சுகா​தார நிலை​யத்​துக்கு ஒவ்​வொரு வாரம் செவ்​வாய்க்​கிழமை​களில் 300-க்​கும் மேற்​பட்ட கர்ப்பிணி பெண்​களும், மற்ற நாட்​களில் 200-க்​கும் மேற்​பட்​டோரும் மருத்​துவ சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​றனர்.

இந்த மருத்​து​வ​மனை ஆவடி – பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் அமைந்​திருப்​ப​தால், திரு​வேற்​காடு நகராட்சி மக்​கள் மட்​டுமின்றி சுற்று​வட்​டாரத்​தில் உள்ள மேல்​பாக்​கம், கண்​ணப்​பாளை​யம் உள்​ளிட்ட பகுதி மக்​களும் எளி​தாக வந்து மருத்​து​வம் பெற வாய்ப்​பாக அமைந்​திருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *