• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​டப்​பேரவைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது தொடர்​பாக கமல்​ஹாசன் தலை​மை​யில் மநீம கட்​சி​யினர் செப்​.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்​துகின்​றனர்.

கடந்த 2024 மக்​களவை தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் மநீம இடம்​பெற்​றது. அப்​போது, அக்​கட்​சிக்கு மாநிலங்​களவை எம்​.பி. பதவி வழங்​கு​வ​தாக திமுக தெரி​வித்​தது. அந்தத் தேர்​தலில், திமுக உள்​ளிட்ட கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக தமிழகம் முழு​வதும் கமல்​ஹாசன் சூறாவளி பிரச்​சா​ரம் செய்​தார். இது வேட்​பாளர்​களின் வெற்​றிக்கு மேலும் பலம் கூட்​டியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *