• September 11, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை திமுக வெற்றி உறுதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லியிருந்தாலும்; உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: ‘கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தேவர் திருமகனாரின் பெயர் மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் எனவும் தேவர் பெருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் தென் தமிழக மக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அமமுக தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லி இருக்கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *