• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கன்​னி​யாகுமரி விவே​கானந்​தர் சிலை – திரு​வள்​ளுவர் சிலை இடையி​லான கண்​ணாடிப்​பாலம் மிக​வும் பாது​காப்​பாக உள்​ள​தாக பொதுப்​பணித்​துறை அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​தார்.

இதுகுறித்​து, அவர் நேற்று தலை​மைச்​செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கன்​னி​யாகுமரி​யில் விவே​கானந்​தர் சிலைக்​கும், திரு​வள்​ளவர் சிலைக்​கும் செல்​லும் கண்​ணாடி பாலம் கட்​டப்​பட்ட பிறகு சுமார் 17 லட்​சம் பொது மக்​கள் பார்​வை​யிட்​டுள்​ளனர். அவ்​வப்​போது முறை​யான பராமரிப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *