• September 11, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​நாமக்​கல் சிறுநீரக திருட்டு சம்​பவத்​தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.

சிவகங்கை மாவட்​டத்தை சேர்ந்த பெண் ஒரு​வர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: என் சிறுநீரகங்​கள் பழு​தான​தால், மாற்று சிறுநீரகங்​கள் பொருத்த அனு​மதி கோரி பல மாதங்​களுக்கு முன்பு விண்​ணப்​பித்​தேன். எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்​கான குழு இது​வரை அனு​மதி வழங்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *