• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ராமேசுவரம் – காசி கட்​ட​ணமில்லா ஆன்​மிக பயணத்​தில் பங்​கேற்க விருப்​ப​முள்ள பக்​தர்​கள் அக்​.22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என இந்து சமய அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: இந்து சமய அறநிலை​யத்​துறை சார்​பில் ராமேசுவரம் ராம​நாதசு​வாமி கோயி​லில் இருந்து காசி விஸ்​வ​நாதசு​வாமி கோயிலுக்கு இவ்​வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதி​யில் 600 பக்​தர்​கள் ஆன்​மிகப் பயண​மாக அழைத்​துச் செல்​லப்பட உள்​ளனர். இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் 20 இணை ஆணை​யர் மண்​டலங்​களி​லிருந்து மண்​டலத்​துக்கு 30 பக்​தர்​கள் வீதம் 600 நபர்​கள் தேர்வு செய்​யப்பட உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *