• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அண்​ணா​வின் 117-வது பிறந்​த ​நாளை முன்​னிட்​டு, சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அவரின் உரு​வச் சிலைக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மரி​யாதை செலுத்​துகிறார்.

இது தொடர்​பாக, அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா அண்ணா சாலை​யில் உள்ள அண்ணா சிலை அமை​விடத்​தில் வரும் செப்​.15-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதில் அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்று மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்த உள்​ளார். அவரைத் தொடர்ந்​து, தலை​மைக்கழகச் செய​லா​ளர்​களும் மரியாதை செலுத்த உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *