• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேர்​தலுக்கு முன்​பாகவே கூட்​டணி பிரச்​சினை​கள் தீர்ந்​து​விடும் என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரிவித்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: லண்​டனில் அம்​பேத்​கர் படிக்​கும்​போது தங்​கி​யிருந்த இல்​லத்தை முதல்​வர் ஸ்டா​லின் பார்த்​துள்​ளார். அந்த இல்​லம் ஏலத்​துக்கு வரு​வதை அறிந்து அதனை பாஜக வாங்​கியது. அம்​பேத்​கரை பற்றி புகழ்​பாடிக் கொண்​டிருக்​கும் யாருமே கண்​டு​கொள்​ளாத நிலை​யில், பாஜக ஏறக்​குறைய ரூ.30 கோடி செலவு செய்​து, அந்த இல்​லத்தை வாங்கி மதிப்​புமிக்க நிரந்தர ஆவண காப்​பக​மாக மாற்றி வைத்​திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *