• September 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: லண்​டன் பயணத்​தின் ஒருபகு​தி​யாக மாமேதை கார்ல் மார்க்ஸ் நினை​விடத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மரி​யாதை செலுத்​தி​யதுடன், அம்​பேத்​கர் தங்​கி​யிருந்தஇல்​லத்​தை​யும் பார்​வை​யிட்​டார்.

முதலீடு​களை ஈர்க்க ஜெர்​மனி மற்​றும் இங்​கிலாந்து நாடு​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அரசு​முறை பயண​மாக சென்​றுள்​ளார். இங்​கிலாந்து தலைநகர் லண்​டனில் பல்​வேறு நிகழ்​வு​களில் பங்​கேற்​றுள்ள முதல்​வர் ஸ்டா​லின், நேற்​று​முன்​தினம் ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் தமிழ்​மேதை ஜி.​யு.​போப் கல்​லறை​யில் மரி​யாதை செலுத்​தி​னார். அப்​போது அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘ஆக்​ஸ்​போர்​டு சென்று விட்டு அங்கு உறங்​கும் தமிழ் மாணவரை போற்​றாமல் வரு​வது அறமாகுமோ?’ என தெரி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *